TO MAXIMIZE THE BLESSINGS
Holy materials from following famous people temples Thiruthani, Thiruchendur, Thiruparan Kundram, Palani, Swami Malai, Palamuthircholai, Uchi Pillayar, Ganapathy Akrakaram, Pillayar Patti, Kumara Valayor, Chikkal Murugan, Madurai Meenaachi, Madura, Thirunalaru, Chidhambaram, Thiruvaroor Sivan Temple, Kanchi Kamachi, Nagai Neelathuachi & Srirangam HAVE BEEN IMPLANTED IN CANBERRA ARRUPADAI MURUGAN TEMPLE. We believe that devotees visiting Canberra Aru Padai Murugan Temple may obtain similar blessings of having made a pilgrimage to the above famous temples in India.
தலச் சிறப்பு
திருத்தணி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, பிள்ளையார்பட்டி, குமார வயலூர், சிக்கல் முருகன், சிதம்பரம், மதுரை மீனாட்சி, மதுரா, திருநள்ளாறு, திருவாருர் சிவன் கோவில் ஆகிய தளங்களிலிருந்து தருவிக்கப்பட்ட புனித திரவியங்கள் கன்பரா ஆறுபடை முருகன் ஆலயத்தில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது கன்பரா ஆறுபடை முருகன் ஆலயத்திற்க்கு வரும் பக்தர்களுக்கு மேற் குறிப்பிட்ட தலங்களுக்குச் சென்று வழிபடும் பலனை அருளுமேன்பது ஆன்றோர் நம்பிக்கையாகும்.